வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் மிக முக்கிய உணவாக கருதப்படுவது வீட்டில் தயாரிக்கப்படும் ப்ளம் கேக் தான்.
இந்த கேக் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. ஆரம்பகாலகட்டத்தில் கிருஸ்துமஸ்க்கு முதல் நாள் விஜில் நோன்பு (விரதம்) இருப்பார்கள் அவர்கள் நோன்பு முடிந்து பருகுவதற்காக பார்ட்ஸ் அல்லது ஓட்ஸ்மீல் கஞ்சி தான் குடித்தார்கள். அதன் பின்னர் தான், மசாலா ,பழம், பருப்பு என சேர்த்து புட்டிங்ஸ் தயாரிக்கப்பட்டது.
அதன் பிறகு 16ஆம் நூற்றாண்டுகளில் ஓட்ஸ்க்கு பதிலாக கோதுமை, அதனுடன் பழம், வெண்ணெய், முட்டை சேர்த்து ப்ளம் கேக், ப்ளம் புட்டிங் தயாரிக்கப்பட்டு தற்போது வரை வித விதமான கேக்குகள் வீட்டிலும், கடைகளிலும் தயாரிக்கப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…