நியுஸிலாந்து மசூதியில் துப்பாக்கிசூடு: பாதுகாப்பாக வெளியேறிய வங்கதேச வீரர்கள்!!
- வங்கதேச நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது
- இந்திய நேரப்படி இன்று காலை 7 மணி அளவில் நியூசிலாந்தில் உள்ள மசூதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. வங்கதேச வீரர்கள் மசூதிக்குச் சென்று சரியான நேரத்தில் ஹோட்டல் அறைக்குத் திரும்பியதும் அசம்பாவத்திலிருந்து அவர்கள் தப்பியுள்ளனர்
வங்கதேச வீரர்கள் நியூசிலாந்தின் தலைநகரான கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள அல் நூர் மசூதியில் தொழுகைக்காக சென்று இருந்தனர், அவர்கள் தொழுது முடித்து விட்டு திரும்பிய அரை மணி நேரத்தில் அந்த மசூதியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் பலர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். சரியான நேரத்தில் தொழுது விட்டு மீண்டும் ஹோட்டலுக்கு சென்றதால் வங்கதேச வீரர்கள் அனைவரும் உயிர் தப்பினர். இதுகுறித்து வங்கதேச வீரர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளனர்.
Entire team got saved from active shooters!!! Frightening experience and please keep us in your prayers #christchurchMosqueAttack
— Tamim Iqbal Khan (@TamimOfficial28) March 15, 2019
Just escaped active shooters!!! Heartbeats pumping badly and panic everywhere!! #ChristchurchMosque
— Shrinivas (@WhoShriniC) March 15, 2019
Just escaped active shooters!!! Heartbeats pumping badly and panic everywhere!! #ChristchurchMosque
— Shrinivas (@WhoShriniC) March 15, 2019