ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைத்த கிறிஸ் கெய்ல்

Default Image

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vsவெஸ்ட் இண்டீஸ்அணி மோதியது. இப் போட்டி நாட்டிங்காம்மில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்ய.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இறுதியாக 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய  வெஸ்ட் இண்டீஸ் அணி  50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 273 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டி மூலம் கிறிஸ் கெய்ல் புதிய சாதனை படைத்து உள்ளார். உலகோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சார்ந்த வீரர்களில் 1000 ரன்கள் கடந்தவர்களில் கிறிஸ் கெய்ல் இணைத்து உள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்த சாதனையை புரிந்தார்.
கிறிஸ் கெய்ல் நேற்று 21 ரன்னில் வெளியேறினார்.அதில் 4 பவுண்டரி விளாசினார். உலகோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை சார்ந்த 1000 ரன்கள் கடந்தவர்களில்  பிரையன் லாரா 1225 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
1225 – Brian Lara
1013* – Chris Gayle
1013 – Viv Richards
970 – Shivnarine Chanderpaul
854 – Desmond Haynes
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்