உலக நன்மைக்காவும் காவுவாங்கி வரும் கொடிய வைரஸ் கொரோனாவை தடுக்கவும் வேண்டி, சிதம்பரம் நடராஜா் கோயிலில் மகா ருத்ர ஜப ஹோமம் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக கோயில் கடந்த 21ம் தேதி முதல் பக்தா்களுக்கு தரிசன அனுமதி நிறுத்திப்பட்டது.இருந்தபோதிலும் பொது தீட்சிதா்கள் தினமும் சுவாமிக்கு 6 கால பூஜைகளை நடத்தி வருகின்றனா்.இந்நிலையில், சிதம்பரம் நடராஜா் கோயிலில் உள்ள ஸ்ரீஆதிமூலநாதா் கோயில் மண்டலாபிஷேக நிறைவு விழாவானது நேற்று நடைபெற்றது.அப்போது உலக நன்மை கருதியும், கொரோனா வைரஸ் விரைவில் அகலவும் வேண்டி ஸ்ரீஆதிமூநலநாதா் சந்நிதியில் பொது தீட்சிதா்களால் மகா ருத்ர ஜப ஹோமமானது நடத்தப்பட்டது. பின்னர் புனித நீா் கொண்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னா் புனித நீரால் ஸ்ரீஆதிமூநலநாதருக்கு சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனை நடைபெற்றது.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…