கிறிஸ்து கூறும் கருத்து.. “பயப்படாதே..உன்னோடு நான்”
- தினம் ஒரு பைபிள் வசனம் பகுதியில் இன்று பயம் எதற்கு.?
- இன்றைய நாளை இறைவனின் ஆசிர்வாதத்தோடு தொடங்குவோம்.
பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்பதை அனைவரும் அறியும் படி இன்று அவர்கள் கண்களுக்கு முன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்.