இந்திய பிரதமர் மோடியை விரும்பும் சீன மக்கள்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் செல்வராக்கு அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். சீன மக்களில் ஏராளமானோர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ரசிகர்களாக உள்ளனர்.
சீனாவின் குளோபல் டைம்ஸ் நடத்திய ஆய்வில், ‘பெரும்பாலான சீனர்கள் தங்கள் சொந்த தலைவர்களை விட பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, சீன குடிமக்களில் சுமார் 50 சதவீதம் பேர் பெய்ஜிங்கிற்கு சாதகமான செல்வாக்கைக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில் 50 சதவீத மக்கள் இந்திய மோடி அரசைப் பாராட்டியுள்ளனர்.
இந்தியாவில் சீனாவுக்கு எதிரான உணர்வு மிக அதிகமாக இருப்பதாக 70 சதவீதம் பேர் நம்புகின்றனர், அதே நேரத்தில் 30 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்படும் என்று கருதுகின்றனர்.
கணக்கெடுக்கப்பட்டவர்களில் 9% பேர் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் குறுகிய காலத்திற்கு இருக்கும் என்று நம்புகிறார்கள். அதே நேரத்தில் 25% இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நீண்ட காலமாக வலுவாக இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…