சீன அரசாங்கத்தை விமர்சனம் செய்ததற்காக சீனாவின் சட்ட பேராசிரியர் ஆகிய ஜி ஜங்ரூன்அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவுவதற்கு சீனாவின் உகைன் நகரில் முதல் முதலில் உருவாகியது தான் காரண. இந்நிலையில், சீனாவின் கொரானா வைரஸ் பரவியதற்கு சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங்கின் மோசமான செயல்பாடுகள் தான் காரணம் என சீனாவின் சட்ட பேராசிரியர் ஜி ஜங்ரூன்அவர்கள் விமர்சனம் செய்து கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதி வந்துள்ளார்.
மேலும் சீனா நாட்டின் அதிபர் துணை நிர்வாக கட்டமைப்பை குறைத்து வருவதாகவும் அவர் பல்வேறு கேள்விகள் எழுப்பி கட்டுரை எழுதியுள்ளார். இதன் காரணமாக சீன தலைநகர் பீஜிங் நகரில் வசித்து வந்த அவர் தற்போது வீட்டில் இருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பேராசிரியர் ஜி ஜங்ரூன் அவர்களின் நண்பர்கள் உறுதி செய்துள்ளனர்.
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…