உகான் நகரில் இதுவரை 30 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.!
சீனாவில் உள்ள உகான் நகரில் இதுவரை 3 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தோன்றியதாக அறிவியப்படும் சீனாவில் உள்ள உகான் நகரில் இதுவரை 3 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
யுகான் நகரில் மொத்தமாக 1.1 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். அதில் 30 லட்சம் பேருக்கு இந்த பரிசோதனை நடப்பட்டுள்ள்ளது. அதில், அடுத்ததாக மீதம் உள்ள மக்களுக்கு பரிசோதனைகளை இன்னும் 10 நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம்.
சீனாவில் இதுவரை 82,933 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,633 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.