கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவிலிருந்து தான் பரவியது என்பது அனைவரும் அறிந்ததே.அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். தற்போது சீனர்கள் தங்களது பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்தி 92% கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருவதாக சீனாவின் மாநில கவுன்சில் தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது சீனாவின் பாரம்பரிய மருத்துவமான டி. சி. எம் என்பதனை பயன்படுத்தி ஹூபே மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90% நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்தது மட்டுமில்லாமல் பயனுள்ளதாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை முற்றிலுமாக குணப்படுத்த முடிந்ததாகவும் அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…