பாரம்பரிய மருத்துவத்தை வைத்து கொரோனாவை விரட்டும் சீனா.!

Default Image

கொரோனா வைரஸ் முதன்முதலாக சீனாவிலிருந்து தான் பரவியது என்பது அனைவரும் அறிந்ததே.அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொரோனாவால் உயிரிழந்தனர். தற்போது சீனர்கள் தங்களது பாரம்பரிய மருத்துவத்தை பயன்படுத்தி 92% கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வருவதாக சீனாவின் மாநில கவுன்சில் தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதாவது சீனாவின் பாரம்பரிய மருத்துவமான டி. சி. எம் என்பதனை  பயன்படுத்தி ஹூபே மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 90% நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்தது மட்டுமில்லாமல் பயனுள்ளதாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை முற்றிலுமாக குணப்படுத்த முடிந்ததாகவும் அறிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay