செவ்வாய் கிரகத்திற்கு தியான்வென் -1 விண்கலத்தை அனுப்பிய சீனா!

Published by
Rebekal
சீனா செவ்வாய் கிரகத்திற்கு முதன்முறையாக தியான்வென் -1 எனும் ரோவர் விண்கலத்தை அனுப்பியுள்ளது.
இன்று காலை 12.41 அதாவது நடு இரவில் ஹைனன் தீவின் வென்சாங் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து தியான்வென் -1   எனும் விண்கலம் சீனாவால் ஏவப்பட்டுள்ளது.  இது ஆர்பிட்டர் லேண்டர் என்ற இதுவரை கலவையாகப்படாத இரு புதிய கைவினைப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
மேலும் இது தான் செவ்வாய் கிரக பயணத்தில் சீனாவின் முதல் விண்கலம். இந்நிலையில், இது குறித்து கூறிய செவ்வாயின் குழு உறுப்பினர்கள் முதன்முறையாக எங்களால் அனுப்பப்பட்டுள்ள இந்த ரோவர் விண்கலம் இது வெற்றிகரமாக அமைந்தால் எங்களுடைய தொழில்நுட்பம் முன்னேற்றத்தை குறிக்கும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Published by
Rebekal

Recent Posts

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற  ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

5 hours ago

கடுகு சிறுசு தான் காரம் பெருசு! சம்பவம் செய்த வைபவ் சூர்யவன்ஷி!

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…

5 hours ago

இந்தியா தாக்குதல் நடத்தலாம்…எங்கள் படைகளை வலுப்படுத்தியுள்ளோம்! – பாகிஸ்தான்!

பஹல்காம் : கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

5 hours ago

பறக்கவிட்ட பட்லர்..சுழற்றி அடித்த கில்! ராஜஸ்தானுக்கு குஜராத் வைத்த டார்கெட்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

7 hours ago

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

7 hours ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

9 hours ago