இன்று காலை 12.41 அதாவது நடு இரவில் ஹைனன் தீவின் வென்சாங் செயற்கைக்கோள் வெளியீட்டு மையத்திலிருந்து தியான்வென் -1 எனும் விண்கலம் சீனாவால் ஏவப்பட்டுள்ளது. இது ஆர்பிட்டர் லேண்டர் என்ற இதுவரை கலவையாகப்படாத இரு புதிய கைவினைப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
மேலும் இது தான் செவ்வாய் கிரக பயணத்தில் சீனாவின் முதல் விண்கலம். இந்நிலையில், இது குறித்து கூறிய செவ்வாயின் குழு உறுப்பினர்கள் முதன்முறையாக எங்களால் அனுப்பப்பட்டுள்ள இந்த ரோவர் விண்கலம் இது வெற்றிகரமாக அமைந்தால் எங்களுடைய தொழில்நுட்பம் முன்னேற்றத்தை குறிக்கும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.