வெளியில் நடமாடும் நபரின் உடல் வெப்பநிலையை கண்காணிக்க சீன நிறுவனம் தயாரித்துள்ள ஸ்மார்ட் தலைக்கவசத்தை துபாய் காவல்துறையினர் தற்போது உபயோகித்து வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்படுவது, முகக்கவசம் கட்டாயமாக்கப்படுவது, சமூக இடைவெளி போன்ற நடவடிக்கைகள் போல, பொதுமக்களில் அதிக உடல் வெப்பத்தோடு இருப்பவர்களை கண்டறிய துபாய் அரசு காவலர்களுக்கு புது ஸ்மார்ட் தலைக்கவசத்தை வழங்கியுள்ளது.
அந்த தலைக்கவசத்தை சீன நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த ஸ்மார்ட் தலைக்கவசம் மூலம் பொது வெளியில் நடமாடும் நபரின் உடல் வெப்பநிலையை கண்காணிக்க முடியும். 5 மீட்டர் தொலைவில் இருப்பவரின் உடல் வெப்பநிலையை கணக்கிட முடியும். ஒரு நிமிடத்திற்கு 200 நபர்களின் உடல் வெப்பநிலையை கணக்கிட முடியும். உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் நபர்கள் பொதுவெளியில் இருந்தால் உடனே அலர்ட் செய்யப்படும் வகையில் இந்த ஸ்மார்ட் தலைக்கவசம் வடிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெருமான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…