சீனாவில் 200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை பெருமளவு பாதிப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி, பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்படுகிறது.
தற்போது சீனாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமைபடி, தற்போது வரை சீன மக்கள் தொகையில் 88.9 கோடி மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். சீனாவின் 140 கோடி மக்கள் தொகைக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தவுள்ளதாக இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
மேலும், சீனாவில் போடப்படும் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் 70 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் இறுதிக்குள் சீன மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…