திபெத்தில் பிரிவினைவாதத்திற்கு எதிராக ஒரு “அசைக்க முடியாத கோட்டையை கட்ட வேண்டும் “என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
திபெத்தை 1959 ஆம் ஆண்டு சீனா கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் சீன ராணுவமே அங்கு எல்லை பணியில் ஈடுபட்டு வருகிறது.சீனாவின் கட்டுக்குள் திபெத் வந்த முதல் அவ்வபோது வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சீனாவிற்கு எதிரான எதிர்ப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது .சீனாவை பொருத்தவரை திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றே கூறி வருகிறது. திபெத் சீனாவின் ஒரு அங்கம் என்றும் சீனா கூறிவருகிறது.
திபெத் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உரையாற்றினார்.அவரது உரையில், திபெத் வளமான, கலாச்சார ரீதியாக முன்னேறிய அழகான பகுதியாக மாற்ற வேண்டும் என்று உரையில் தெரிவித்தார்.மேலும் திபெத்தில் பிரிவினைவாதத்திற்கு எதிராக ஒரு “அசைக்க முடியாத கோட்டையை கட்ட வேண்டும் “என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…