சீனா தனது கொரோனா தடுப்பூசியை உலகளவில் விநியோகத்திற்காக ‘COVAX’ கூட்டணியில் இணைந்துள்ளது.
உலகளவில் கொரோனா தடுப்பூசிகளை சமமாக விநியோகிக்க சீனா, உலக சுகாதார அமைப்பின் “கோவக்ஸ்” என அழைக்கப்படும் கொரோனா தடுப்பூசி கூட்டணியில் சேருவதாக இன்று தெரிவித்துள்ளது.
நேற்று, தடுப்பூசி கூட்டணியில் இணைவதற்கு சீனா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸில் இணைந்தது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும், சீனா கோவாக்ஸ் கூட்டாளர்களுடன் தொடர்ந்து இணைந்து செயல்படுவதோடு, அனைத்து மனிதர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்காக தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் தனது பங்கை பங்களிக்கும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…