சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 56 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். இந்நிலையில் நிலையில் சீனா நாட்டை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ நிலைக்குழு கூட்டத்தில் பேசிய அந்நாட்டு ஜீ ஜின்பிங் வேகமாக பரவி வரும் புதிய கொரோனா வைரசால் நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது மேலும் மிகவும் அவசியமானது என்றும் கூறியுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர் உறுதியான நம்பிக்கை மற்றும் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்றி இந்த நோயின் தடுப்பு மருந்துகள் மற்றும் துல்லியமான கொள்கைகளை நாம் செயல்படுத்தினால் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT கையெழுத்து…
காஞ்சிபுரம் : இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க…
சென்னை : மும்மொழிக் கொள்கை மற்றும் திராவிடம் மீதான பாஜகவின் எதிர்ப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா…
காஞ்சிபுரம் : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…