சீனாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நகரமான வுஹானில் அடுத்த 10 நாட்களில் 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அம்மாநில ஊடக அறிக்கை தெரிவிக்கிறது .
இந்த திட்டம் அதன் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் , வுஹானில் உள்ள அனைத்து மாவட்டங்களும் 10 நாட்களுக்குள் எவ்வாறு சோதனை செய்ய முடியும் என்பது குறித்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது .
வைரஸ் முதன்முதலில் வெளிவந்த வுஹானில் இந்த வார இறுதியில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .ஏப்ரல் மாதத்தில் எந்தவொரு கொரோனா தொற்று இருப்பதாக பதிவாகவில்லை .வுஹானில் 11 வாரமாக ஊரடங்கு பின்பற்றப்பட்டது அத பின்னர் ஏப்ரல் 8 ம் தேதிதான் அது தளர்த்தப்பட்டது .
பள்ளிகள் ,வணிக வளாகங்கள் ,பொதுப்போக்குவரத்து ஆகியவை திறக்கப்பட்டது வுஹான் தனது இயல்பான நிலைமைக்கு வருவதுபோல் இருந்தது.இந்நிலையில் கடந்த 1 வாரத்தில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றால் அடுத்தகட்ட பரவல் தொடங்கிவிடுமோ என்ற அச்சத்தில் பலவேறு முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது .
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…