அண்மையில் தான் டிக் டாக் செயலி உட்பட 106 சீன செயலிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.அதே போல் அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீ சாட்டை தடை செய்ய கோரிக்கை எழுந்த நிலையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட ஆயுத்தமாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து சீனா தரப்பில் தெரிவித்துள்ள கண்டனத்தில் அமெரிக்காவின் இந்த தடை நடவடிக்கையை சீனா உறுதியாக எதிர்க்கிறது சீன நிறுவனங்களின் நலனை பாதுகாக்க நாங்கள் எதிர் நடவடிக்கைகளை எடுக்கவும் தயார் என்று அமெரிக்காவிற்கு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் அமையவுள்ள டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்தால், பல்லுயிர்ப்…
சென்னை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
மதுரை : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்…