பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படும் குழந்தைகள் தினம் …!
பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
1954-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்சபை, சர்வதேச குழந்தைகள் தினம் என்ற ஒரு கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டது. இன்று பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
பல்வேறு நாடுகளில் பல்வேறு தேதிகளிலும் இந்த தினம் கொண்டா டப்பட்டு வருகிறது. அதேசமயம், சர்வதேச குழந்தைகள் தினமாக நவம்பர் 20ம் தேதி அனுசரிக்க ப்படுகிறது.
ஆனால் இந்தியாவில் குழந்தைகள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்தியாவின் முன்னாள் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள்தான் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.