முதலமைச்சர் பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம்
முதலமைச்சர் பழனிச்சாமி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்த நிலையில் முதலமைச்சர் பழனிச்சாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.