சங்கரய்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

Default Image

சங்கரய்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா அவர்கள் இன்று தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் சங்கரய்யா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சங்கரய்யாவின் இல்லத்திற்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் ஜி.ராமகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக-வின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து  தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் சங்கரய்யாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
IPL 2025 Ceremony
Senthil Balaji annamalai
Rowdy john muder - 3 person encounter
veera dheera sooran S. J. Suryah
Nagpur Violence
chennai budget