செம்பு திருடி என பட்டம் கட்டி குழந்தையை வெயிலில் கட்டி போட்ட சேரன்!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியபிறகு கவினின் லவ் ட்ராக் தான் ஒருவாரம் ஓடியது. அதன்பிறகு நேற்று முதல் கிராமம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் இயக்குனர் சேரன் ஊர் நாட்டாமையாக உள்ளார். அவரது செம்பை யாரோ இன்று திருடிவிட்டார்கள் என்று பிரச்சனை வருகிறது. அதற்காக அவர் லாஸ்லியா மீது சந்தேகப்பட்டு அவரை வெயிலில் கட்டி வைக்கிறார்.அது தற்போது வந்துள்ள ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேரனை லாஸ்லியா அப்பா அப்பா என்று தான் அழைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day31 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/7NrM3ofwsz
— Vijay Television (@vijaytelevision) July 24, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்., மொழியால் பிரிந்த நாடுகள் இங்கு இருக்கிறது! மு.க.ஸ்டாலின் பரபரப்பு கடிதம்!
March 6, 2025
“ராஜ்யசபா சீட் ஓகே., கமலுக்கு வாழ்த்துக்கள்! முதலமைச்சர் பொய் சொல்கிறார்!” அண்ணாமலை கடும் விமர்சனம்!
March 6, 2025
SA vs NZ : இறுதிவரை போராடிய தென் ஆப்பிரிக்கா! இறுதி போட்டிக்குள் நுழைந்த நியூசிலாந்து!
March 5, 2025