கோவாவை துவம்சம் செய்த சென்னையின் எப்சி!ஐ.எஸ்.எல். தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை அணி….
சென்னையின் எப்சி – எப்சி கோவா இடையே முதல் அரை இறுதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து, இன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் இரு அணிகளுக்கும் இடையே 2வது போட்டி நடைபெற்றது. இதில், 3-0 என்ற கணக்கில் கோவாவை வீழ்த்தி சென்னை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மேலும், இந்த போட்டியில் கோவாவை ஒரு கோல்கூட அடிக்கவிடாமல் சொந்த மண்ணில் சென்னை அசத்தியது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.