தல அஜித் நடிப்பில் வரும் வியாழன் அன்று வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தை ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரசிகர்கள் கொண்டாட காத்து இருக்கின்றனர். இப்படத்திற்க்கான ஆன்லைன் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருவதால் மல்டி ப்ளக்ஸ் மாலில் காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னையில் உள்ள புகழ்பெற்ற மாயாஜால் மாலில் உள்ள திரையரங்குகளில் முதல் நாள் 72 காட்சிகளுக்கு அதிகமாக திரையிடப்பட உள்ளதாம். முதல் நாள் அதிக வசூல் செய்ய படம் தற்போதே ஆயத்தமாகி வருகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…