தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக ஒரு படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை விட ஒரு படம் எத்தனை கோடியோடு ஓடுகிறது எனப்துதான் தற்போதைய ரசிகர்களுக்கு முக்கியமாக தெரிகிறது.
அந்த வகையில், சென்னையில் இதுவரை வெளியான படங்களில் எத்தனை படங்கள் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதில் சென்னையில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனையை அறிமுகப்படுத்தி அதனை 5 முறை சாத்தியப்படுத்தி முதலிடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். இவரது படங்களான எந்திரன், கபாலி, காலா, 2.ஓ, பேட்ட என ஐந்து படங்கள் வசூல் சாதனை படைத்துள்ளது.
அடுத்து விஜய் அஜித் இருவருமே இதுவரை 3 தடவை இச்சாதனையை செய்துள்ளனர். விஜயின் தெறி, மெர்சல், சர்கார் ஆகிய படங்களும், அஜித்தின் விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களும் வசூல் செய்துள்ளன.
அதேபோல, பிரபாஸின் பாகுபலி 2 படமும் இச்சாதனையை செய்துள்ளது.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…