செம்பு பாத்திரத்தில் நீர் அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா…?
- உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- இளமையாக வைத்திருக்க உதவுகிறது.
- புண்களை விரைவாக குணமாக்க உதவுகிறது.
- மெலனின் உற்பத்தியை சீராக்குகிறது.
- புற்றுநோய் அபாயங்களிலிருந்து பாதுகாக்கிறது.
- தையராயிடு சுரப்பி சீராக செயல்பட உதவுகிறது.
- அனீமியாவிலிருந்து காக்க உதவுகிறது.
- இஹ்யா ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- செரிமான பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கிறது.
- மூளையின் செயல்பாட்டை சீராக்குகிறது.