மக்களின் பேராதரவுடன் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “Chellamma” பாடல்..!

டாக்டர் படத்திலிருந்து வெளிவந்த செல்லமா செல்லமா பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான டிரைலர் வருகின்ற 6 ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியகியுள்ளது. மேலும் இந்த டாக்டர் படம் வருகின்ற 26 ஆம் தேதி திரையங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முதல் பாடலான செல்லமா செல்லமா பாடல் கடந்த ஆண்டு வெளியானது வெளியாகி மக்களுக்கு மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
மக்களின் பேராதரவுடன்
????????????????????????????#100MForChellammaICYMI
https://t.co/IJajxLcFp0#Doctor #DoctorFromMarch26 @Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl @DoneChannel1 @proyuvraaj @sonymusicsouth @gobeatroute pic.twitter.com/CnkcZNejV9
— KJR Studios (@kjr_studios) March 1, 2021