6மில்லியன் பார்வையாளர்களை தெறிக்கவிட்ட ‘Chellamma’ பாடல்.!

சிவக்கார்த்திகேயனின் Chellamma பாடல் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று ‘டாக்டர். இந்த படத்தினை கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார் இந்த படத்தில் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் கே. ஜே.ஆர்.ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இந்த படத்திலுள்ள #Chellamma என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் யூடியூபில் டிரெண்டிங்கிலும் இடம்பெற்றது.சிவகாரத்திகேயன் எழுதியுள்ள இந்த பாடல் தற்போது 6மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
6 mil real-time views for #Chellamma ???????? #JollyVibes@Siva_Kartikeyan special@Nelsondilpkumar directorial @SonyMusicSouth pic.twitter.com/4OZeNqYH3E
— Anirudh Ravichander (@anirudhofficial) July 19, 2020