ஈஸ்வரன் வசூல் சாதனையை முறியடித்த சக்ரா..?

Published by
பால முருகன்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஈஸ்வரன். நடிகர் சிம்புவிற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் வெளியானது. இந்த படம் சிம்புவிற்கு சிறந்த கம்பேக் படமாக இருக்கும் என கூறிவந்த நிலையில், ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியில் ஒரு பரவலாக வசூல் செய்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சிம்புவிற்கு கம் பேக் கொடுக்கும் என்று அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

இந்த நிலையில் இதைபோல் நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் கடந்த மாதம் 19 ஆம் தேதி வெளியான திரைப்படம் சக்ரா. இந்த படமும் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் இந்த இரண்டு படங்களில் வெளியான முதல் நாளில் சென்னையில் அதிகம் வசூல் செய்தது எந்த படம் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

ஆம், அந்த வகையில், ஈஸ்வரன் திரைப்படம் வெளியான முதல் நாளில் சென்னையில் 20 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைபோல் சக்ரா திரைப்படம் 31 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மகளிர் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி… தென்னாப்பிரிக்காவை 82 ரன்களில் சுருட்டிய இந்தியா.!

மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…

15 minutes ago

கடைசி டி20 போட்டி: இந்தியா – இங்கிலாந்து இன்று மோதல்.!

மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…

37 minutes ago

“ஈரோடு இடைத்தேர்தல் நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்கள்” – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…

1 hour ago

2ம் ஆண்டில் தவெக… கொள்கைத் தலைவர்களின் சிலையை திறந்து வைத்த விஜய்.!

சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை  பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…

3 hours ago

வரும் 7ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…

3 hours ago

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.! சாதிக்குமா இந்தியா?

லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…

4 hours ago