90’s கிட்ஸை புலம்பவைத்த பிரபலம் – தனது 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பு!

Published by
Rebekal

நைஜீரியாவில் நடைபெற்ற திரையுலக பிரபலத்தின் திருமணத்திற்கு தனது 6 கர்ப்பிணி மனைவிகளையும் ஒரே உடையில் கூட்டி சென்று அனைவரையும் வயிறெரிய வைத்த சர்ச்சை பிரபலம்.

நைஜீரியாவில் உள்ள நகைச்சுவை நடிகர் வில்லியம்ஸ் அவர்களுக்கு நடிகை புருனாஸ் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு நைஜீரியாவில் உள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் பல்வேறு அறிமுகமானவர்களை வில்லியம்ஸ் அழைத்துள்ளார். இந்நிலையில் அவரது அழைப்பில் நைஜீரியாவின் சர்ச்சை பிரபலமான பிரெட்டி மைக் என்பவருக்கும் திருமண அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் லாகோஸ் நகரில் தனது ஆறு மனைவிகளுடன் வசித்து வரக்கூடிய மைக் இந்த திருமணத்தில் ஒரே உடையை அணிவித்து தனது ஆறு கர்ப்பிணி மனைவிகளையும் திருமண நிகழ்ச்சிக்கு கூட்டி சென்றுள்ளார்.

Pretty Mike

ஏற்கனவே 90 கிட்ஸ் எல்லாம் ஒரு திருமணம் கூட ஆகாமல் பெண் கிடைக்காமல் அல்லாடி வரும் நிலையில், இவர் ஒரே நேரத்தில் ஆறு திருமணம் செய்து ஆறு பேரும் தற்போது கர்ப்பிணியாக இருப்பதுடன் அவர் அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பலரது விமர்சனங்களை பெற்று வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஐந்து பெண்களுடன் திருமணம் செய்த இவர் தனது புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அப்போது பல்வேறு விமர்சனங்கள் இவர் குறித்து எழுந்து வந்த நிலையில் தற்போதும் தனது மனைவிகளுடன் சென்று எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Recent Posts

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

27 minutes ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

2 hours ago

வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…

2 hours ago

நடிகர் ஸ்ரீதர் மறைவு: சினிமா பிரபலங்கள் அஞ்சலி.!

சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…

3 hours ago

ஓய்வு பெறப்போகும் தோனி? பயிற்சியாளர் கொடுத்த பதில்..! சிஎஸ்கே ரசிகர்கள் கலக்கம்…

சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…

4 hours ago

ஊட்டியில் அரசு மருத்துவமனையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…

5 hours ago