பிரபல மலையாள டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மீரா அனில், விஷ்ணு என்பவரை திருமணம் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே வருத்தமளிக்கும் சம்பவங்களை போல சில நல்ல விஷயங்களும் இந்த ஊரடங்கில் நடந்து வருகிறது. ஆம் பிரபலங்கள் பலர் தங்களது திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல மலையாள தொலைக்காட்சியான ஏசியானெட்டில் காமெடி ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருபவர் மீரா அனில்.
இவர் மிலி என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் தொழிலதிபரான விஷ்ணு என்பவரை கரம் பிடித்துள்ளார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்த இத்தருணத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் பல பிரபலங்கள் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…