50 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்!
நடிகர் ராஜ்கிரண் பிரபலமான நடிகையாவார். இவர் சினிமாவில் 30-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியும், நடித்துமுள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்ததை இவர், கடைசியாக நடித்ததை படம் விஷாலின் சண்டைக்கோழி 2 திரைப்படம்.
நடிகர் ராஜ்கிரண் முதலில் செல்லம்மா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் இவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால், பிரிந்து விட்டனர் மேலும் சட்டப்படி விவாகரத்தும் பெற்றுக் கொண்டனர்.
தற்போது இவர் பத்மஜோதி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.