மகனுக்கு முடிவெட்டி சிகை அலங்காரம் செய்யும் பிரபல நடிகர்.!

Published by
Ragi

நடிகர் ஜெயம் ரவி தனது மகனுக்கு முடி வெட்டி சிகை அலங்காரம் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. அவர் தற்போது சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில் லட்சுமணன் இயக்கும் பூமி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 

தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதன் காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். மேலு‌ம் இன்று முதல் காய்கறி கடைகளையும், டீக்கடைகளையும், அத்தியாவசிய ஒரு சில கடைகளையும் திறக்க அனுமதி வழங்கி ஊரடங்கில் தளர்வு செய்துள்ளனர். ஆனால் சலூன் கடைகளையும், அழகு நிலையங்களையும் திறக்க அனுமதி வாங்கவில்லை.

இதனால் கடந்த இரண்டு மாதங்களாக முடிகளை வெட்டாமல் இருந்த நிலையில் பலர் வீட்டிலையே ஒருவருக்கொருவர் முடிகளை மாற்றி மாற்றி வெட்டி வருகின்றனர். பல பிரபலங்களும் அவ்வாறு சிகை அலங்காரம் செய்யும் வீடியோவையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது நடிகர் ஜெயம் ரவி தனது மகனுக்கு முடி வெட்டி சிகை அலங்காரம் செய்யும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Published by
Ragi

Recent Posts

கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!

கூட்டணி பயத்துல தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்! திமுகவை சாடிய டிடிவி தினகரன்!

சென்னை :  வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…

11 minutes ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்… சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று மாநில உரிமைகள் குறித்த தீர்மானத்தை…

59 minutes ago

“கை இருக்கும், கால் இருக்கும்., ஆனால்.?” ஆளுநரை அஜித் பட டயலாக் பேசி விமர்சித்த அன்பில் மகேஷ்!

சென்னை : நேற்று முன்தினம் (ஏப்ரல் 14) அம்பேத்கர் பிறந்தநாள் விழா தமிழ்நாட்டில் சமத்துவ நாளாக கொண்டாடப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாளை…

1 hour ago

மக்களே கவனம்., படிப்படியாக உயரும் வெப்பநிலை! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…

2 hours ago

சின்ன சின்ன டார்கெட்.! CSK சாதனையை தட்டி தூக்கிய பஞ்சாப் கிங்ஸ்!

சண்டிகர் : நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற ஐபிஎல் 2025-இன் 31-வது போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்…

3 hours ago

இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!

டெல்லி : தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறைப்படி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. Fastag கணக்கில்…

4 hours ago