ஓடிடி தளத்திற்காக GVM-உடன் இணையும் பிரபல 5 இயக்குநர்கள்.
பிரபல இயக்குநரான மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குநர்கள் இணைந்து 9எபிசோடுகளை கொண்ட ‘நவரசா’ என்ற வெப் சீரிஸ் ஒன்றை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதில் சூர்யா, ஜி. வி. பிரகாஷ் உட்பட பலர் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஓடிடி தளத்திற்காக ஒரு ஆந்தலாஜி திரைப்படத்தை 5இயக்குநர்கள் இணைந்து உருவாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் கார்த்திக் சுப்பராஜ், சுதா கோங்குரா, கௌதம் மேனன், சுஹாசினி மணிரத்னம் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் இணைந்து வெப் சீரிஸை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்து பிற விவரங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…