நைஜீரியாவை சேர்ந்த முகமது அகான்பி ஓஜரா என்ற ஓலா ஜேசன் நைஜீரியாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தியா வந்த இவர் இந்தியில் தங்கல் , ராக் தேஷ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து தமிழில் சூர்யா நடித்துள்ள “சிங்கம்-3” படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார்.இந்நிலையில் டெல்லி விமானத்தில் சுற்றிக் கொண்டிருந்த இவரிடம் தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் விஸ்தாரா விமானத்தில் கோவா செல்வதற்கான விமான டிக்கெட் அவர் கையில் வைத்து இருந்தது.
பின்னர் அவரின் பாஸ்போர்ட் பார்த்தபோது அவரது விசா கடந்த 2011-ம் ஆண்டு முடிந்துவிட்டது என்பது தெரியவந்தது. விசா காலம் முடிந்தும் அவர் தொடர்ந்து இங்கு தங்கியுள்ளார். இதுபற்றி விசாரித்தபோது முன்னுக்குப்பின்னாக பதில்அளித்து உள்ளார். இதனால் அவரை கைது செய்து உளவுத் துறையிடம் ஒப்படைத்தனர்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…