அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கோலாகல கொண்டாட்டம்.
உலக வில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்த இக்கட்டான சூழலுக்கு மத்தியில், வருகின்ற மாதம் அதிபர் தேர்தலும் நடைபெற உள்ளது, இதனால் தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின், வெள்ளை மாளிகையில் ஹாலோவீன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் வேடமணிந்து வந்த குழந்தைகள் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…