அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) இந்தியா கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில் 3.6 மில்லியன் டாலர்கள் கொடுத்து உதவ முன்வந்துள்ளது .
இவற்றை வைத்து கொரோனா வைரஸை கண்டறிதல் ,தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (ஐபிசி), சிறப்பான மையங்கள் அமைக்க மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் மேலும் கண்காணிப்புகளை அதிகப்படுத்துவதன் மூலம் உள்ளூர் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தப்படும் என்று அமெரிக்க தூதரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் தான் அமெரிக்கா இந்தியாவிற்கு கொரோனா வைரஸுக்கு எதிராக போராட 3 மில்லியன் டாலர் மதிப்புள்ள உதவி செய்யும் வகையில் அதை பஹால் திட்டத்திற்கு அளிப்பதாக அறிவித்தது .
இந்தியாவில் இதுவரை (மே 12 ) கொரோனா வைரஸினால் 70,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 22,455 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 2,223 பேர் உயிரிழந்துள்ளனர் .
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…