சிபிஐ வழக்கு:தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகல்
சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கின் விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார்.