அமிதாப் பச்சன் மீது உத்தரப் பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அமிதாப் பட்சன் தனியார் தொலைக்காட்சி நடத்தி வருகின்ற பனோகா குரோர்பதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் பெஸ்வாடா வில்சன் மற்றும் நடிகர் அனூப் சோனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்தனர்.
அப்போது அவர்களிடம் அம்பேத்கர் அவரது ஆதரவாளர்களும் எந்த வசனத்தின் நகல்களை எரித்தனர் போன்ற பல கேள்வி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகர் அமித்பா மனுஸ்மிருதி நூல் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
அவரின் இந்த பேச்சு மதஉணர்வை புண்படுத்தியதாக உத்திரபிரதேசத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் லக்னோ காவல்துறை நடிகர் அமிதாப் பட்சன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள மத்திய பாஜக அரசு…
18-வது சீசன் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில், 3 போட்டிகள் முடிவடைந்திருக்கிறது. அந்த 3 போட்டிகளிலும்…
சென்னை : திருச்சி மாவட்டத்தில் நேற்று பாஜக சார்பில் தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் இதற்கு முன்னதாக கடந்த 2018-ஆம்…
சென்னை : தமிழ்நாடு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில்…
சென்னை : சென்னை சேப்பாக்கத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் வித்தியாயசத்தில் வீழ்த்தியது. …