பீர் மற்றும் ஜல்சா! கேப்மாரி படத்திலிருந்து வெளியான புதிய கிளுகிளுப்பான வீடியோ!

- தளபதி விஜயின் தந்தை S.A.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்மாரி.
- இந்த படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்துள்ளார்.படத்தின் ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களை இயக்கி பெயர் பெற்றவர் இயக்குனர் S.A.சந்திர சேகர். இவர் இதுவரை 69 படங்கள் இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் தற்போது 70வது மற்றும் கடைசி படமாக ரிலீஸாக உள்ள திரைப்படம் கேப்மாரி.
இப்படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். அதுல்யா ரவி மற்றும் வைபவி சாண்டில்யா என இரு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. ட்ரைலர் இளைஞர்களை கவரும் வண்ணம் கிளுகிளுப்பாக வெளியாகி இருந்தது.
இப்படம் இந்த வார வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. ஆதலால் இப்படத்தின் முதல் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அதுல்யா மற்றும் ஜெய் இருக்கின்றனர். அந்த விடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024