தனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என்று நடிகை ராஷி கண்ணா கூறியுள்ளார்.
நடிகை ராஷி கண்ணா தமிழ் சினிமாவிலும் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, அடங்கமறு, சங்கத்தமிழன், போன்ற திரைப்படங்களில் நடித்தார். இதனை தொடர்ந்து துக்ளக் தர்பார், அரண்மனை 3, மேதாவி போன்ற திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றி அவர் கூறியது ” எனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை ஆர்வம் இருக்கிறது. ஆனால் அந்த மாதிரி வேடங்களில் நடிக்க கிடைக்கும் வாய்ப்பு அதிஷ்டம். இயக்குனர்கள் எழுதி வைத்திருக்கும் கதைகள் அந்த மாதிரி சிறந்த வாய்ப்புகள் தேடி வர வேண்டும். சினிமாவில் கதாநாயகியாக வாழ்கை எங்களுடைய கையில் இருக்காது இயக்குனர்கள் கையில்தான் இருக்கும். 100 படங்கள் வந்தால் அதில் ஒன்றிரண்டு படங்களில் நான் கதாநாயகிக்கு பெயர் கிடைக்கிறது. அந்த மாதிரியான கதாபாத்திரங்களுக்காக காத்திருப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது” என்றும் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…