கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ உலகில் பலகோடி மக்களை ஈர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழர்களை மிகவும் கவர்ந்துள்ளார் ஜஸ்டின் ட்ரூட்டோ. தமிழ் பண்டிகைகளை வேஷ்டி சட்டையுடன் கொண்டாடியது என தமிழர்களை கவரும் வண்ணம் அவரது செய்கைகள் இருந்ததால் தமிழகத்தில் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
கனடா நாட்டில் தற்போது பிரதமருக்கான தேர்தல் முடிந்துவிட்டது. இதனை அடுத்து கனடா நாட்டில் உள்ள 338 இடங்களில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.ன்
இதில் கடந்த முறை 170 இடங்களை கைப்பற்றிய இடது சாரி கொள்கைகளை கொண்ட ஜஸ்டின் ட்ரூட்டோவின் லிப்ரா கட்சியானது தற்போது 146 இடங்களை கைப்பற்றும் எனவும், எதிர்க்கட்சியான வலதுசாரி கொள்கைகை கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சி 100 இடங்களுக்கு குறைவான இடங்களை பெரும் என கூறப்படுகிறது.
இதனால் பெரும்பான்மையாக ஜஸ்டின் ட்ரூட்டோ ஆட்சி அமைக்க முடியாது. ஆனால் கூட்டணி ஆட்சியாக ஜஸ்டின் ட்ரூட்டோ ஆட்சி அமைக்க முடியும் என கூறப்படுகிறது. கரணம், மீதம் உள்ள இடங்களில் சிறிய கட்சிகளான இடது சாரி கட்சிகளே பிடிக்கும் என்பதால், அவர்கள் எப்படியும் இடது சாரி கொள்கைகள் கொண்ட ஜஸ்டின்ட்ரூ ட்டோ கட்சிக்கேஆதரவு தருவார்கள் என்பதால் இந்த முறை கூட்டணி ஆட்சி அமைத்து ஜஸ்டின் ட்ரூட்டோ கனடா நாட்டு பிரதமர் ஆவார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா : அதிபரைத் தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்று அமெரிக்காவின் அதிபரானார்.…
அரியலூர் : இன்று (நவம்பர் 6) புதன்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத்தின் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…