வெள்ளை முடி வராமல் தடுக்க இத பயன்படுத்தலாமா.?

Published by
Sulai

வெள்ளை முடி வராமல் தடுக்க சிறந்த வழிமுறைகள் :

வெள்ளை முடி என்பது பொதுவாக வயது முதுமை காரணமாக வயதானவர்களுக்கு மட்டுமே  தோன்றுகிறது.ஆனால் சமீபகாலமாக இளம் வயதினருக்கும் வெள்ளை முடி வருவது இயல்பாகிவிட்டது.

இந்நிலையில் பொதுவாக வெள்ளை முடி உடலில் உள்ள சத்து குறைவினால் மட்டுமே தோன்றுகிறது.எனவே வெள்ளை முடி வராமல் தடுக்க முந்திரி ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது.அதை பற்றி பின் வருமாறு காண்போம்.

முந்திரி :

  • முந்திரி பொதுவாக மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றாக அனைவராலும் கருதப்படுகிறது. முந்திரியை உள்ள இரண்டு ஆண்டி ஆக்கிஸிடண்டுகள் கண் பார்வை கூர்மை பெற உதவுகிறது.மேலும் முந்திரியில் வைட்டமின் பி சத்து உள்ளது.
  • இந்த வைட்டமின் பி சத்து சோரோடோப்பின் என்ற ஒரு ஹார்மோனை தூண்டுவதால் எப்போதும் உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருக்க செய்கிறது.முந்திரி பழத்தை சாப்பிடுவதால் நினைவாற்றல் கூடுவதோடு சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது.

முந்திரி சாப்பிடுவதன் நன்மைகள் :

  • தினசரி நான்கு முந்திரியை சாப்பிடுவதால் அதில் உள்ள காப்பர் மற்றும் இரும்பு சத்து உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை சீரான அளவில் உற்பத்தி செய்கிறது.
  • மேலும் உடம்பில் உள்ள ரத்த நாளங்கள் ,எலும்புகள் ,நரம்புகள் மற்றும் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை பாதுகாத்து இவற்றின் செயல்திறனை அதிகரிக்கிறது.
  • முந்திரியில் உள்ள ப்ரோன்தோசடியான் என்கிற மூலப்பொருள் புற்றுநோய் செல்களை தடுக்கும் ஆற்றல் உடையது.
  • இதில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதால் அவை ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைக்கிறது.
Published by
Sulai

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

11 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

12 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

12 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

13 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

13 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

14 hours ago