வாழை பழத்தை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதா !

Default Image

நமது காலை  உணவு எப்போதும் ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்க வேண்டும்  எனவே நாம் எப்போதும் காலை வேலைகளில் சத்தான உணவுகளை எடுத்து கொள்வது மிகவும் நல்லது.

இந்நிலையில் நாம் காலை வேலைகளில் வேறு வயிற்றில் வாழை பழத்தை உண்ணலாமா என்றும் அதனால் நமது  உடலில் ஏற்படும் சில பக்க விளைவுகளையும் இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.

வாழைப்பழத்தில் அதிகஅளவு பொட்டாசியம் ,மெக்னீசியம் , இருப்பு சத்து முதலிய சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. எனவே வாழைப்பழத்தை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.வாழைப்பழம் இதயத்தை சீராக்கி மலசிக்கல், வயிற்றுப்புண் , நெஞ்செரிச்சல் முதலிய நோய்களை குணப்படுத்துகிறது.

வாழைப்பழத்தில் அதிகஅளவு இரும்பு சத்து இருப்பதால் இது நமது உடலில் ஹீமோகுளோபின் குறைபாட்டை சரி செய்து இரத்த சோகையை போக்குகிறது.

வாழைப்பழத்தில் நிறைய அமிலங்கள் இருப்பதால் அதனை நாம் வெறும் வயிற்றில் உட்கொள்வதால் பல பாதிப்பு ஏற்படும். பல குடல் இயக்கங்கள் பாதிக்க படும் . காலை உணவிற்கு பிறகு நாம் வாழை பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

news of live
ajith kumar car race
AAP Leader Arvind Kejriwal - Congress Leaders Mallikarjun kharge and Rahul gandhi
Pongal Gift 2025 - Minister Duraimurugan speech
Mohammed Shami
NTK Leader Seeman controversial speech about Periyar
TVK Vijay