தனக்கு மெண்டல் பிளாக் இருப்பதாக கூறி போது ஒருத்தராவது எனக்கு சப்போர்ட்டாக பேசுனார்களா என்று ஷிவானியிடம் கண்ணீர் விட்டு பேசுகிறார் பாலாஜி.
கடந்த சனி மற்றும் ஞாயிறன்று கமல்ஹாசன் தோன்றி அனைவரையும் பல கேள்விகளை கேட்டு வறுத்தெடுத்து விட்டார் .குறிப்பாக பாலாஜியிடம் சனமிடம் செருப்பு காட்டியதும் குறித்தும் , கேப்டன்சி டாஸ்க்கில் பாலாஜி தான் செய்யவில்லை என்று கூறியதை குறும்படம் போட்டு புரிய வைத்ததுடன் பாலாஜிக்கு மெண்டல்பிளாக் இருப்பதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து ஷிவானியிடம் கண்ணீருடன் பேசுகிறார்.தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில்,எனக்கு மெண்டல் பிளாக் இருக்கிறது என்று கமல் சார் கூறிய போது அனைவரும் கேட்டு கொண்டு தானே இருந்தீர்கள் .யாராவது எழுந்து அவர் விளையாடியது எங்களுக்கு தெரியவில்லை என்று சொன்னார்களா . அந்த இடத்தில் நான் எவ்வளவு அதிகப்பிரசங்கித்தனமாக தெரிந்திருப்பேன்.ஒருத்தராவது எனக்கு சப்போர்ட்டாக பேசுனார்களா ,மனசு எவ்வளவு குத்தி கொண்டு இருக்கிறது .என்னால் ஞாயிறன்று நிகழ்ந்த நிகழ்விலிருந்து மீள முடியவில்லை என்று கூறி ஷிவானியிடம் கண்ணீருடன் பேசுகிறார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…