பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேக் பேக்கர் பென் கல்லன் என்பவர் பிரபலமான கேக் வடிவமைப்பாளர். அவர் ஒரு மனிதனை போன்ற கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சு அசலாக வடிவமைத்துள்ளார்.
காலங்கள் மாற மாற, தொழில் நுட்ப வளர்ச்சியும் புதிய விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அந்த வகையில் மனிதன் தன்னை எல்லா கலைகளிலும் வளர்த்துக் கொள்வது போல, தான் உருவாக்கும் பொருட்களில் கூட புதிய புதிய கலைகளை உருவாக்குகிறான்.
இந்நிலையில் பிரிட்டன் நாட்டை சேர்ந்த கேக் பேக்கர் பென் கல்லன் என்பவர் பிரபலமான கேக் வடிவமைப்பாளர். இவர் சமையல் கலை மற்றும் கேக் தயாரிப்பில் பல புதுமையான காரியங்களை செய்து வருகிறார். அந்த வகையில் அவர் ஒரு மனிதனை போன்ற கேக்கை நிறம் கூட மாறாமல் அச்சு அசலாக வடிவமைத்துள்ளார்.
இவரது இந்த தயாரிப்பு இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில், பலரும் இவரது திறமையை கண்டு வியந்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இவர் தயாரித்துள்ள கேக் ஒரு மனிதன் மருத்துவமனை படுக்கையில் படுத்திருப்பது போன்ற வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…