ஆஜராக இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தாயார் தயாரிப்பாளர் இளங்கோவனுக்கு சம்மன்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ5என்கிற ஓடிடி தலத்தில் வரப்போகும் தொடர் காட்மென், இந்த தொடரின் டிரெய்லரை பார்த்து பெரும் சர்ச்சைக்குள்ளாக்கியது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த தொடர் வரும் ஜூன் 12 முதல் ஒளிபரப்பாகும் என கூறப்பட்ட நிலையில், தற்பொழுது இந்த வெப் சீரிஸ் தொடர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக விமர்சித்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பிராமணர் சமூகத்திற்கு எதிரான வசனங்கள் இருந்ததால் காட்மென் வெப்சீரிஸ் வெளியிடப் படவில்லை, சர்ச்சைக்குள்ளான இந்த தொடர் இயக்குனர் பாபு யோகேஷ் தயாரிப்பாளர் இளங்கோ மீது போலீசார் வழக்கு.
இந்த நிலையில் சாமியார் வேடமிட்ட ஒருவர் பிராமணர்களை அவமதிக்கும் வகையில் வசனம் பேசி நடித்திருக்கிறார். மேலும் பாஜக இந்து அமைப்புகளின் புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர், நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராக இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் தயாரிப்பாளர் இளங்கோவனுக்கு சம்மன் அளித்துள்ளது.
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…