தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து வெப் கேமரா மூலம் வாக்குப்பதிவை தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு பார்வையிட்டு வருகிறார். விக்கரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்குப்பதிவை காலை முதல் கேமரா மூலமாக சத்யபிரதா சாகு கண்காணித்து வருகிறார்.
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…