இஞ்சி டீயை நாம் தினமும் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
இஞ்சி டீயை நாம் தினமும் குடித்து வந்தால் அது நமது உடலில் இருக்கும் காய்ச்சல் மற்றும் சளி,இருமல் , வயிறு உப்பிசம் முதலிய நோய்களை குணப்படுத்த வல்லது. மேலும் குளிர்காலங்களில் நாம் நம்மை நோயின் தாக்கத்தில் இருந்து காத்து கொள்வதற்கு நாம் பல கஷாயங்களை எடுத்து வருகிறோம்.
அந்த வகையில் இந்த இஞ்சி டீயை நாம் குளிர்காலத்தில் எடுத்து வந்தால் அது நமது உடலில் ஏற்படக்கூடிய பல வகையான நோய்களை தடுக்கும் இஞ்சியில் அதிக அளவு ஆண்டி இன்ஃபளமேடரி தன்மை இருப்பதால் அது நமது உடலில் தலைவலி ,காய்ச்சல் , மாதவிடாய் பிரச்சனை முதலிய நோய்களை குணப்படுத்தும்.
சென்னை : ஐபிஎல் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. இவ்விரு…
பாங்காக் : மியான்மர் நாட்டில் இன்று மதியம் வேளையில், 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர்…
சென்னை : சேப்பாக்கத்தில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணியும் மல்லுக்கட்டி வருகின்றது. இரு…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான 8-வது போட்டி…
சென்னை : ஐபிஎல் 2025-ன் தொடரில் இன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றனர்.…
பாங்காக் : மியான்மரில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாடு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட…